எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 22 ஏப்ரல், 2024

ஒக்கூர் ஸ்ரீ சசிவர்ண விநாயகர் திருக்கோயில்

 ஒக்கூரில் இருக்கும் ஸ்ரீ சசிவர்ண விநாயகர் திருக்கோயிலிலேயே சிவன் பார்வதியும் இருப்பதால் ஊரின் நகரச்சிவன் கோவிலும் இதுதான். கிட்டத்தட்ட 328 ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தார்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில் இது. 

மூன்று நிலை இராஜகோபுரத்துடன் கிழக்குப் பார்த்து அமைந்த கோவில் இது. 

யூ ட்யூபில் 2751 - 2760 வீடியோக்கள்.

2751.தித்திக்கும் திருப்புகழ் - 47 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/b6lT2vY5rWg


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,



2752.உத்தரகோசமங்கை வாராஹி l மீயன்னா சேவுகன்செட்டி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=TNlfDcHQaZg


#உத்தரகோசமங்கைவாராஹி, #மீயன்னாசேவுகன்செட்டி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#UTHARAKOSAMANGAIVARAHI, #MEEYANNASEVUGANCHETTI, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

கோக்காலியும் முக்காலியும்

 177.

 

2031.இணுக்கு - சிறிய அளவு. சிறிய இணுக்குப் பூ ஒரு கணு, துளியூண்டு, இக்கினியூண்டு. 


2032.நொவரநாட்டியம் - அதிகமாக அலட்டிக் கொள்ளுதல். ஆடம்பரமாக நடந்து செல்லுதல், குறை சொல்லுதல், வம்பு செய்தல், தான் செய்வது சரி என்று கூறல்


2033.மொகரக்கட்டை - முகம், மோவாய், இதைத்தான் கோபத்தில் மொகரைக் கட்டை என்று திட்டுவது. மூஞ்சியையும் மொகரக் கட்டையையும் பாரு என்று வைவது. அன்பாயிருக்கும்போது அழகாய்த் தோன்றும் முகம் கோபமாய் இருக்கும்போது மொகரக் கட்டையாகத் தோன்றும்.  


2034.அட்டணக்கால் -- கால் மேல் கால் போட்டு அமர்தல். 

யூ ட்யூபில் 2741 - 2750 வீடியோக்கள்

 2741.கடல் பாசியிலிருந்து பெட்ரோல் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=X81BlN21Okk


#கடல்பாசியிலிருந்துபெட்ரோல், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PETROL, #THENAMMAILAKSHMANAN,



2742.விடாமுயற்சி l புறாக்கூடு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=bnsDQoMG3so


#விடாமுயற்சி,#புறாக்கூடு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DOVE, #NEVERGIVEUP, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 15 ஏப்ரல், 2024

தமிழ்ப் புத்தாண்டு அறுசுவை ரெஸிப்பீஸ்

 தமிழ்ப் புத்தாண்டு அறுசுவை ரெஸிப்பீஸ்


தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வருடந்தோறும் வருகிறது. அன்றுதான் பிரம்மா உலகைப் படைத்ததாக புராணங்களில் வழி வரும் நம்பிக்கை. அன்று உணவில் அறுசுவையும் இடம்பெறவேண்டும். இனிப்பும் கசப்பும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் வண்ணம் அன்றைய சமையலில் அறுசுவையும் இடம் பெறும். இங்கே பாரம்பரியமும் புதுமையும் கலந்த ரெஸிப்பீஸ் இடம் பெற்றுள்ளன. கசப்புக்கு வேப்பம்பூ, பாகற்காய், வெந்தயம், வெந்தயக் கீரை, சுக்குடிக் கீரை, சுண்டை வற்றல், துவர்ப்புக்கு வாழைப்பூ, பலாப்பிஞ்சு, கிளைக்கோஸ், கறிவடகம், மாங்கொட்டைப் பருப்பு, இனிப்புக்கு மாம்பழம், பீட்ரூட், ஃப்ரூட் கீர் புளிப்புக்கு நார்த்தை, பைனாப்பிள், நெல்லிக்காய், காரத்துக்கு வரமிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, மாவடு இவற்றில் சில உப்புச் சேர்த்தும் சில வெல்லம் சேர்த்தும் சமைக்கப்பட்டுள்ளன. பீட்ரூட் வடையும், ஃப்ரூட் கீரும் இந்தப் புத்தாண்டில் ஸ்பெஷலாகச் செய்து அசத்துங்கள். வாழ்க்கையை அதன் வண்ணங்களோடு அறுசுவைகளோடு வரவேற்று வாழுங்கள். வாழ்க வளமுடன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...